Welcome to Valakam Institute

எமது வளாகம் கல்வி நிலையமானது தென் இலங்கையில் கல்வித்துறையில் 16 வருட அனுபவமும், சிறந்த ஆசிரியர் வளமும் கொண்ட பாரிய கல்வி மூலமாக காணப்படுகின்றது.

எமது நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பொதுப்பரீட்சைகளில் அதிகரித்த மாணவர் சித்தி வீதத்தினை கொண்டதாக காணப்படுவதுடன் மேலும் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரையிலான இரு மொழி ஊடாக கல்வியினை வழங்கி வருகின்றது.

எங்களது வளாகம் கல்வி நிலையத்தில் நாம் எங்களது மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கின்றோம். அத்துடன் பாதுகாப்பானதும் அமைதியானதுமான கற்றல் சூழலை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை
செயல்படுத்தியுள்ளோம்.

Our Valakam Institute has been a prominent establishment in the southern region of Sri Lanka for 16 years, offering exceptional educational services with a highly qualified team of teachers.

The students of our institution consistently achieve high success rates in public examinations. We provide bilingual education from Grade 1 to Advanced Level, ensuring accessibility and quality for all.

At our Valakam institute, we prioritize the safety and well-being of our students and staff. We have implemented various measures to ensure a safe and peaceful learning environment.

Meet Our Teachers


Dr.S.Mayureshan (Shan)

Science,
PHD (Reading),
Law chamber,
Vivekananda National School,
Colombo - 13.

Mr. M.Sivapragasam

AAT,
B.BA.PGDE.DSM,
C/Vipulantha maha vidyalayam, Colombo – 09,

Mr. S Krishnathas

Mathematics,
B.Ed,
Ramanathan Hindu Ladies college,
Colombo - 04.

Mr. S. Srikanagasabai

Physics,
M.Sc in Physics Education,
S.Thomas’ College,
Mt.Lavinia.
View More

Events

Recent posts form our Blog...

Saraswaty Poojai 2024

...

Scholarship Final Seminar 2024

...

View More

Contact Us

Ea vitae aspernatur deserunt voluptatem impedit deserunt magnam occaecati dssumenda quas ut ad dolores adipisci aliquam...

Location:

No.07,Sangam lane, Rudra Mawatha, Wellawatha, Colombo - 06 (Colombo Tamil Sangam Building)

Email:

valakameducation@gmail.com

Call:

077 233 2933